செய்திகள்

  • பன்னிரெண்டாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன்-22 ஆம் தேதி துவங்க உள்ளது.
  • சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன்-10 முதல் வழங்கப்படும்.
  • இன்ஜினியரிங் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங் ஜூன்-27 ல் துவங்கும்.
  • வார இறுதி நாட்களில் தேர்வு : பி.எட் மாணவர்கள் கொதிப்பு.
  • குரூப் 2 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.