English

Standard - 10

மாணவர்கள் வசதிக்காக இரண்டு  வேறு வடிவத்தில் 10th work book வெளியிடப்பட்டுள்ளது. அவை பற்றிய கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

  1. Complete Guide & Work Book
  2. English Work Book (Exam Pattern)

Complete Guide & Work Book

  1. பாடத்தில் உள்ள அனைத்து Prose, Poem, Supplementary ஆகிய பகுதிகளுக்கு(word by word) வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
  2. பாடத்தில் உள்ள அனைத்து synonyms, antonyms & glossary வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
  3. பாடத்தில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களும் அவற்றில் உபயோகப்படுத்தியுள்ள கடினமான வார்த்தைகளுக்கு (hard words) தமிழ் அர்த்தம் அதன் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை மாணவர்களுக்கு படிக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசுத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
  4. Paragraph என்னும் பகுதி மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக, முக்கியமான points களை Points to Remember  என்னும் பகுதியில் கொடுத்துள்ளோம். அனைத்து Paragraph சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிலும் கடினமான வார்த்தைகளுக்கு (hard words) தமிழ் அர்த்தம் அதன் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
  5. பாடத்தின் முடிவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து exerciseகளுக்கும் answers கொடுக்கப்பட்டுள்ளது.
  6. Grammar பகுதியில் தேவையான இடத்தில் chart கொடுக்கப்பட்டு தமிழ் விளக்கத்துடன் question patterns கொடுக்கப்பட்டுள்ளது.
  7. Exercise பகுதியில் Previous year Government Questions (Apr. 12 to Apr. 16) & PTA Model Questions சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமான exerciseகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
  8. மனப்பாடப் பகுதியான  Memory poem தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  9. Slow Learners எனப்படும் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக தனியாக ஒரு பகுதியில் question Pattern உள்ளபடி அனைத்துப் பகுதிகளும் மிகச் சுருக்கமாக தமிழ் விளக்கத்துடன் எளிதில் புரிந்து படிக்கும் படி கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி இத்தகைய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இப்புத்தகம் பற்றிய Preview கொடுக்கப்பட்டுள்ளது.

 

10th-english-work-book

Book Description

Total Pages – 432

Book Size – 17.5c.m x 23.0c.m

Book Price – 210.00

Font used – Times New Roman

Font Size – 12

இப்புத்தகத்தைப் பெற விரும்பினால் உங்களுடை பெயர், விலாசம் மற்றும் நீங்கள் பெற விரும்பும் புத்தகம் ஆகியவற்றை brilliantpublicationsmdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 9443063752 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி V.P.P மூலம் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.  அதிகமான எண்ணிக்கையில் புத்தகத்தைப் பெற விரும்பினால் நேரடியாகவே உங்களுக்கு சப்ளை செய்யப்படும்.

Work Book (Exam Pattern)

  1. Grammar பகுதியில் தேவையான இடத்தில் Chart கொடுக்கப்பட்டு Question Patterns கொடுக்கப்பட்டுள்ளது.
  2. பாடத்தில் உள்ள அனைத்து முக்கியமான வார்த்தைகளுக்கும் synonyms, antonyms கொடுக்கப்பட்டுள்ளது.
  3. Exercise பகுதியில் Previous year Government Questions (Apr. 12 to Apr. 16) & PTA Model Questions சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமான Exerciseகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
  4. பாடத்தில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தய அரசுத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
  5. Paragraph என்னும் பகுதி மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக, முக்கியமான pointsகளை Points to remember என்னும் பகுதியில் கொடுத்துள்ளோம். அனைத்து Paragraphகளும் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. முந்தய அரசுத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
  6. மனப்பாடப் பகுதியான  Memory poems தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகம் பற்றிய preview கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தைப் பெற விரும்பினால் உங்களுடை பெயர், விலாசம் மற்றும் நீங்கள் பெற விரும்பும் புத்தகம் ஆகியவற்றை brilliantpublicationsmdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 9443063752 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி V.P.P மூலம் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.  அதிகமான எண்ணிக்கையில் புத்தகத்தைப் பெற விரும்பினால் நேரடியாகவே உங்களுக்கு சப்ளை செய்யப்படும்.