English

Standard-8

Complete Guide & Work Book

  1. மூன்று பருவங்களும் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  2. பாடத்தில் உள்ள அனைத்துProse, Poem, Supplementaryஆகிய பகுதிகளுக்கு (word by word) வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
  3. பாடத்தில் உள்ள அனைத்து synonyms, antonyms & glossary வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
  4. பாடத்தில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களும் அவற்றில் உபயோகப்படுத்தியுள்ள கடினமான வார்த்தைகளுக்கு (hard words) தமிழ் அர்த்தம் அதன் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை மாணவர்களுக்கு படிக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  5. Paragraph என்னும் பகுதி மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக, முக்கியமான point களைக் கொண்டு மிகச்சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிலும் கடினமான வார்த்தைகளுக்கு (hard words) தமிழ் அர்த்தம் அதன் முடிவில்; கொடுக்கப்பட்டுள்ளது.
  6. பாடத்தின் முடிவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து Exerciseகளுக்கும் answer கொடுக்கப்பட்டுள்ளது.
  7. Supplementary முடிவில் Additional Exerciseகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
  8. Grammar பகுதியில் தேவையான இடத்தில் chart கொடுக்கப்பட்டு தமிழ் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
  9. மனப்பாடப் பகுதியான  Memory Poem தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  10. Model Question Paper அனைத்து term அகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
  11. FA(a) & FA(b) work sheet book தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகம் பற்றிய preview கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

8tth-english-workbook

Book Description

Total Pages – 208

Book Size – 17.5c.m x 23.0c.m

Book Price – 140.00

Font used – Times New Roman

Font Size – 12

இப்புத்தகத்தைப் பெற விரும்பினால் உங்களுடை பெயர், விலாசம் மற்றும் நீங்கள் பெற விரும்பும் புத்தகம் ஆகியவற்றை brilliantpublicationsmdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 9443063752 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி V.P.P மூலம் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.  அதிகமான எண்ணிக்கையில் புத்தகத்தைப் பெற விரும்பினால் நேரடியாகவே உங்களுக்கு சப்ளை செய்யப்படும்.