English

Standard - 12

Work Book (Exam Pattern)

  1. Grammar பகுதி ஆங்கில விளக்கத்துடன் Question Pattern கொடுக்கப்பட்டுள்ளது.
  2. பாடத்தில் உள்ள அனைத்து முக்கியமான வார்த்தைகளுக்கும் synonyms, antonyms கொடுக்கப்பட்டுள்ளது.
  3. Exercise பகுதியில் Previous year Government Questions (Mar. 2006 to Mar. 2016) வரை கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமான Exerciseகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
  4. பாடத்தில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தய அரசுத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
  5. Paragraph என்னும் பகுதி மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக, முக்கியமான pointsகளைக் கொண்டு மிகச்சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தய அரசுத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்புத்தகம் பற்றிய preview கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

இப்புத்தகத்தைப் பெற விரும்பினால் உங்களுடை பெயர், விலாசம் மற்றும் நீங்கள் பெற விரும்பும் புத்தகம் ஆகியவற்றை brilliantpublicationsmdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 9443063752 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி V.P.P மூலம் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.  அதிகமான எண்ணிக்கையில் புத்தகத்தைப் பெற விரும்பினால் நேரடியாகவே உங்களுக்கு சப்ளை செய்யப்படும்.