thirukural

பத்தாம் வகுப்பு

வாழ்வின் முதற்படியில் இருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்குத் தேவையான முக்கியமான தகவல்கள்; குறுந்தேர்வு மற்றும் அரசுப் பொதுத்தேர்வு வினாக்கள் விடைகளுடன் வழங்கப்பட்டுள்ளது.

இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு

வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணத்தில் இருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்குத் தேவையான முக்கியமான தகவல்கள் மற்றும் அரசுப் பொதுத்தேர்வு வினாக்கள் விடைகளுடன் வழங்கப்பட்டுள்ளது.

இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.

போட்டி தேர்வுகள்

அரசு வேலையைப் பெறுவதற்காக போட்டித்தேர்வு எழுதி வெற்றிபெற முயற்சிப்பவர்களுக்குத் தேவையான முக்கியமான தகவல்கள் மற்றும் முந்தயப் போட்டித்தேர்வு வினாக்கள் விடைகளுடன் வழங்கப்பட்டுள்ளது.

இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.

arivu-chudar
blackboard-news

Brilliant Publications என்ற எமது நிறுவனம் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கல்விச் சேவை செய்து வருகிறது. எங்களது நிறுவனம் உருவாவதற்கு முன் ஆசிரியர்களும் மாணவர்களும் புத்தகங்களைப் பெறுவதற்கு பல இன்னல்களைச் சந்தித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், முதன்முறையாக எங்களது நிறுவனம்  பள்ளிகளுக்குச் சென்று புத்தகங்களை விநியோகித்தது. இன்று அனைத்து நிறுவன வெளியீடுகளும் பள்ளி வளாகத்திலேயே கிடைப்பதற்கு வழிவகுத்தது.
மேலும் தற்பொழுது மாணவர்களுக்கான அனைத்துத் தகவல்கள், அரசுத் தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள் இலவசமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த இணையதளத்தை உருவாக்கி உயர்ந்த சேவையாற்றவிருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
சமுதாயத்தின் தூண்களான மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான work book, dictionary, G.K books என அனைத்தையும் மிகச் சிறந்த முறையில் எளிய நடையில் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளியிட்டு வருகிறோம்.